அரசு கட்டுப்பாட்டில் காஞ்சிமடம் !!
சற்றுமுன் தின வாந்தியில் தமிழக அரசின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டைப் பற்றி எழுதிவிட்டு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணயதளத்தை தட்டினால், தமிழக அரசு காஞ்சி மடத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதை படித்தேன்.
தின வாந்தியையே முறியடிக்கும் நிஜ வாந்தி செய்தியிது!!
அட சங்கரா!!!
கடைசி செய்தி: நம்ம தின வாந்தி விசேட நிருபர் மாதிரி பலர் கிளம்பிட்டாங்க போலிருக்கு. நான் சுட்டிய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நியூஸ் புருடா போலிருக்கு. (பழைய சுட்டியை சுடுக்கினால் வெத்து பக்கத்துக்குதான் போகும்!)
காஞ்சிமடத்தை அரசு எடுக்க எந்தமுடிவும் இல்லை அப்படினு ஒரு அதிகாரப்பூர்வமான நியூஸ் இதோ இருக்கு!!

0 Comments:
Post a Comment
<< Home