Thursday, September 30, 2004

கிரிக்கெட் 'வாரி'ய தலைவர் தேர்தல்!!

சமீபத்தில் இந்தியா விளையாடிய ஒரு நாள் போட்டிகளிள் மிகவும் விருவிருப்பான ஆட்டம் நமது இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தல் தான்!!
கடைசி பாலில் ஜாவிட் மியான்டாட் அடித்த சிக்சர் மாதிரி ஜக்மோகன் தால்மியா போட்ட ஒரு ஓட்டு வித்யாசத்தில் மகேந்திரா வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த ஷரத் பவார், அதற்குள் 'மேட்ச் பீக்ஸிங்' மாதிரி எங்களை தால்மியா ஏமாற்றி விட்டார் என்று புலம்பி தீர்த்து விட்டார். இந்த தேர்தலில் காட்டிய சாமர்தியத்தை, நமது கிரிக்கெட் வீரர்கள் ஆட்டதில் காண்பித்தால், ஆஸ்தேரிலிய அணிக்கு திண்டாட்டம் தான் போங்க!!

ஆமாம், இந்த வாரிய தலைவர் போட்டிகளில் ஏன் இப்படி குடுமி புடி சண்டை போடுறாங்கலோ தெரியலே!!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger தங்ஸ் said...

சும்மாவா..கோடி,கோடியா பணம் புரளும் இடமாச்சே. அரசியல்ல கூட இந்த மாதிரி இல்ல..

6:47 AM  
Blogger Raja said...

சாமி அதுல வர வருமானம் வேறு எதிலையும் இல்ல.
அது இல்லாமா உலகம் புல்லா ஓசியில சுத்தாலம்.
பணத்துக்கு அடிச்சிக்காம வேறு எதுக்கு அடிச்சிக்க போறாங்க நம்மாளுங்க

6:55 AM  
Blogger Indianstockpickr said...

நன்றி நண்பர்களே. மற்றவரை காலை 'வாரி' விடவும், பணத்தை 'வாரி' இறைக்கவும் செய்யும் நிறுவனங்களை தான் 'வாரியம்'அப்படினு சொல்றாங்க போலிருக்கு!!

9:22 AM  

Post a Comment

<< Home

Counter