Wednesday, September 29, 2004

முதல் வணக்கம்

தமிழுக்கும், தமிழில் வலைப்பதியும் சமுகத்திற்கும் என் முதல் வணக்கங்கள். தமிழில் எழுதி பல வருடங்கள் ஓடிவிட்டன. முதல் இரண்டு வரிகள் எழுதுவதுக்கே பல நிமிடங்கள் ஆகி விட்டன. இருந்தாலும், மனம் தளறாமல் இந்த முதல் முயற்சியை கைவிடாமல் என்னை எழுத துண்டுகோளாய் இருப்பது தமிழ் பால் எனக்கு இருக்கும் காதல் என்றால் அது மிகை ஆகாது.

டேய்....சும்மா ரீல் விட்டது போதும், matterக்கு வா நைனா! (மனசாட்சி)

இத்தனை நாளாக தமிழ் வலைப்பதிவுகளை படித்த எனக்கு, நாமும் ஏதாவது எழுதினா என்ன? அப்படினு ஒரு நப்பாசை! அம்புடுதேன்!

என்ன, ஒரு மணி நேரம் ஆச்சு இந்த நாளு வரி எழுத! இந்த முயற்சி சும்மா மைக் டெஸ்டீங் 1 2 3 மாதிரி தான். இனி வரும் நாட்களில் முழுமையாக சந்திப்போம்.

செம்மொழி தமிழ் வாழ்க!!


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger kirukan said...

நீங்கள் தனி மரம் அல்ல. தோப்பு
வாழ்த்துக்கள்.
http://kirukalkal.blogspot.com

12:37 AM  

Post a Comment

<< Home

Counter